வைரமுத்து

இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்

வைரமுத்து புக்ஸ்

 150.00

In stock

SKU: 1000000001865_ Category:
Title(Eng)

Indha Kulaththil Kal Erinthavargal

Author

Pages

247

Year Published

2010

Format

Paperback

Imprint

சலனங்கள் மறைவதில்லை. தன்னை உருவாக்கிய, உயர்த்திய, பாதித்த, பரவசப்படுத்திய மனிதர்களை, ஈரம் காயாத வார்த்தைகளால் இந்தப் புத்தகத்தில் பதிவு செய்கிறார் வைரமுத்து.கலைஞரும் எம்.ஜி.ஆரும்; சிவாஜியும் கண்ணதாசனும்; பாரதிராஜாவும் இளையராஜாவும்; ஜேசுதாசும் சுசீலாவும் இன்னும் பலரும் வைரமுத்து மூலமாக மறுஅறிமுகம் ஆகும் போது, நாம் அடையும் பிரமிப்பு விவரிக்கமுடியாதது. பெரிய மனிதர்கள், சிறிய மனிதர்கள் என்ற பாகுபாடில்லாமல் வைரமுத்துவின் பறவை மனம் இறக்கை கொள்கிறது.வைரமுத்து தன் உலகோடு கொண்டிருக்கும் உறவு நுட்பமானது; ஆழமானது; உணர்ச்சிபூர்வமானது. அந்த உறவின் வலிமையை, ஆனந்தத்தை, அர்த்தத்தை, பரவசத்தை, பூரிப்பை, வலியை, வேதனையை, வைரமுத்து நேர்மையோடு நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.நெகிழ்ச்சியும் கோபமும் அடுத்தடுத்து அணிவகுக்கும் அபூர்வப் புதையல் இது.