Title(Eng) | Pikkil Kadarpayanam |
---|---|
Author | |
Pages | 600 |
Year Published | 2011 |
Format | Paperback |
Imprint |
பீகிள் கடற்பயணம்
அகல்₹ 560.00
Out of stock
ஹெச்.எம்.எஸ். பீகிள் கப்பலில் மேற்கொண்ட பணத்தில் பெற்ற அனுபவங்களிலிருந்துதான் டார்வின் தனது பரிணாமத் தத்துவத்தை உருவாக்கத் தேவையான உந்துதலைப் பெற்றார். டிசம்பர்27, 1831 ஆம் ஆண்டு தொடங்கிய இப்பயணம் ஐந்தாண்டுகள் நீடித்து அக்டோபர் 2, 1836இல் முடிகிறது. பயணம் முடியும் முன்பே டார்வின் அறிவியலாளர் வட்டாரங்களில் புகழ்பெற்றவிட்டார்.அப்பயண அனுபவங்கள் அவரது எழுத்திலேயே நூல்வடிவம் பெற்றன. அதன் தமிழ்வடிவம் இந்நூல்.