கலாப்ரியா

உருள் பெருந்தேர்

சந்தியா பதிப்பகம்

 150.00

In stock

SKU: 1000000001914_ Category:
Title(Eng)

Vurul Perunther

Author

Pages

232

Year Published

2011

Format

Paperback

Imprint

பெரும்பாலும் வாழ்க்கையில் தோற்றுக்கொண்டே இருக்கும் மனிதர்களின் கதைகளாகவே நகர்கின்றன இந்த அனுபவக்கதைகள்.வாழ்க்கையை தொகுத்துப் பார்க்கையில் ஒவ்வொரு தருணத்திலும் உணரப்படும் அர்த்தமின்மையைத்தான் இந்த அனுபவக்கதைகள் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கின்றன.வரலாறு முகங்களால் ஆன மாபெரும் முகம். இந்த நினைவுத்தொகை முழுக்க வந்துகொண்டே இருக்கும் முகங்கள்தான் இதை வரலாற்றுப் பதிவாகவும் ஆக்குகின்றன.