சின்னத்தம்பி முருகேசன்

யுவான்சுவாங் இந்தியப் பயணம்(மூன்றாம் தொகுதி)

சந்தியா பதிப்பகம்

 190.00

In stock

SKU: 1000000001915_ Category:
Title(Eng)

Yuvaan Suvang Indhiya Payanam ( Part-3 )

Author

Year Published

2011

Format

Paperback

Imprint

பொன். சின்னத்தம்பி முருகேசன் தமிழில் ஒரு மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர். 2004ல் வெளிவந்த இவரது முதல் மொழிபெயர்ப்பு நூலான ‘இயற்பியலின் தாவோ’ தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றது. இவரது மூன்று ஆண்டு கால தீவிர மொழிபெயர்ப்பு பணியின் விளைவாக இந்த மூன்றாம் தொகுதியுடன் யுவான்சுவாங் இந்தியப் பயணம் தமிழில் முழுமை பெறுகிறது. இது ஒரு இமாலய சாதனை.