ச. செந்தில்நாதன்

முருகன் வணக்கத்தின் மறுபக்கம்

சந்தியா பதிப்பகம்

 80.00

In stock

SKU: 1000000001989_ Category:
Title(Eng)

Murugan Vanakkaththin Maruppakkam

Author

Pages

136

Year Published

2012

Format

Paperback

Imprint

முற்போக்குச் சிந்தனையோடு முருகனை அலசி ஆராய்ந்து தெளிவான சிந்தனைகளை இந்நூல் வழங்குகிறது.தமிழகத்தின் முக்கிய முருக வழிபாட்டுத் தலங்களை வரலாற்றுப் புரிதலோடு அணுகி புதிய தளங்களை அறிமுகப்படுத்துகிறது.வடநாட்டு ஸ்கந்த புராண மரபு முதல் தமிழ்நாட்டு முருகன் மரபு வரை நாத்திகத்தன்மை கலவாமல் தெளிவான மானுடவியல் சிந்தனையோடு பயணிக்கிறது இந்நூல்.முருக வழிபாடு குறித்த கருத்தாடலைப் பண்பாட்டுத்தளத்தில் விரிவாகவும், ஆழமாகவும் முன்வைக்கிறது “முருகன் வணக்கத்தின் மறுபக்கம்”.