சில இறகுகள் சில பறவைகள்


Author: வண்ணதாசன்

Pages: 208

Year: 2012

Price:
Sale priceRs. 150.00

Description

"கடைசி வரை எல்லாம் ஆண் பெண் விளையாட்டும், வயிறுக்கும் மனதுக்குமான இழுபறியும்தான். இடையில் இந்த மூளை விடுகிற வெற்றுச் சவால்களும், ஆடத்தூண்டுகிற பகடையாட்டங்களும், எந்தச் சூதும் முடிவதில்லை. எந்தச் சூதாடியும் நிஜத்தில் தோற்று, கனவில் ஜெயித்து, நிறுத்த முடியாத ஆட்டத்தில் நிலைகுலைகிறான். தோற்றவன் கண்களில் ஜெயித்தவனைவிட ஜெயம் மட்டுமே அதிகம் மினுங்குகிறது"

You may also like

Recently viewed