கருவை சு. சண்முக சுந்தரம்

பிணம் தின்னும் தேசம்

வீ கேன் புக்ஸ்

 40.00

In stock

SKU: 1000000002034_ Category:
Title(Eng)

piṇam tiṉṉum tēcam

Author

format

Imprint

தம்பி சண்முகசுந்தரத்தின் கவிதை வரிகளில் “போராளிகளின் துப்பாக்கிகளில் இருந்து வரும் தோட்டாக்களுக்கு நிகரான வலிமை கொண்டுள்ளன”. எட்டிப் பார்க்கும் தூரத்தில் இருக்கும் நம் சொந்தங்களின் அவலங்களைத் தீர்க்க முடியவில்லையே என்ற இயலாமையில் மண்ணுக்கேற்ற வீரமும் மானமும் தம்பியின் கவிதைகளில் இயல்பாய் இருக்கின்றன.-செந்தமிழன் சீமான்.ஒவ்வொரு கவிதையிலும் ஈழத்தின் மண் வாசனையும், மக்களின் இரத்தமும் கண்ணீர்ப்பட பதிவு செய்திருக்கிறார் கவிஞர் கருவை சு.சண்முகசுந்தரம்.