ராகுல்ஜி

வால்காவிலிருந்து கங்கை வரை

தமிழ்ப் புத்தகாலயம்

 350.00

In stock

SKU: 1000000003733_ Category:
Title(Eng)

Valgavilirinthu Gangai Varai

Author

Pages

700

Year Published

2010

Format

Paperback

Imprint

மனித சமுதாயத்தின் தோற்றம், வளர்ச்சி, நாகரிகம் பற்றி தத்துவரீதியாக விளக்கும் மகத்தான சிருஷ்டி இந்தப் புத்தகம். ஆரம்ப நிலை வாசகரும் புரிந்து கொள்ளும்படியான எளிமையான 20 கதைகள். இந்து-ஐரோப்பிய, இந்து-இராணிய சாதிகளின் வரலாற்றை ஆதாரமாக்க் கொண்ட ஒவ்வொரு கதையும், 8,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து 20ம் நூற்றாண்டு வரைக்குமான, மனித சமுதாய வளர்ச்சியின் ஒவ்வொரு படி!