என் சரித்திரம்

உ வே சா நூலகம்

 350.00

In stock

SKU: 1000000003970_ Category:
Title(Eng)

eṉ carittiram

Author
format

Year Published

2008

Imprint

இந்தப் பெரியவரைப் பார்த்து இவருடைய சிறந்த உரையைக் கேட்ட பிறகு இவர் அடிநிழலிலிருந்து தமிழ் கற்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு எழுகிறது. – மகாத்மா காந்தி (27-03-1937) உ.வே. சாமிநாதய்யர் ஒரு பண்டிதர். ஆரம்ப முதலே தமிழ்ப் பெரியோரிடம் முறையாக முழு நேர மாணாக்கனாகக் கல்வி கற்றவர். அவருக்குத் தமிழைத் தவிர வேறெந்த மொழியும் தெரிந்திருக்க அவர் வாய்ப்பளிக்கவில்லை என்றே கூற வேண்டும். காலத்தால் குறைபட்ட, சிதையுண்ட பண்டைய தமிழ் இலக்கியப் பிரதிகள் அன்று அவரால் முடிந்த அளவு பூரணமாகவும் பொருள் பொதிந்ததாகவும் படிப்போர் ஓரளவு எளிதாக அணுகக்கூடிய முறையிலும் பதம் பிரித்தும் பதிப்பிக்கும் பணியே அவருக்கு முழு மனநிறைவு அளித்திருக்கிறது. அவருக்கிருந்த சிறு நண்பர் குழாமையும் அவருடைய பணியை ஒட்டியே அமைத்துக்கொண்டார். தமிழ் இலக்கிய ஆய்விலிருந்து வேறெந்த ஈடுபாடும் தன்னைப் பிரிப்பதற்கு அவர் இடம் தரவில்லை. – அசோகமித்திரன்