பார்ரகன்

எளிய தமிழில் என்சைக்ளோபீடியா (5 புத்தகங்கள்)

Parragon

 1,125.00

In stock

SKU: 1000000005127_ Category:
Title(Eng)

Eliya Tamizhil Encylopedia

Author

Pages

720

Year Published

2012

Format

Paperback

Imprint

  1. அறிவியல் உலகம்நம்மைச் சுற்றியுள்ள அனைத்துமே அறிவியல்தான், அண்டத்தில் மிகத் தொலைவில் உள்ள விண்மீனிலிருந்து நமது பாதத்தின் கீழ் உள்ள மிகச் சிறிய அணு வரை. அறிவியல் உலகமானது. அறிவியலின் அனைத்து அம்சங்களையும் நோக்கிய ஒரு புத்த்ம் புதிய மற்றும் கவனத்தை ஈர்க்கும் அணுகுமுறையைக் கொண்டு தருகிறது. நடைமுறை செயல்பாடுகள் மற்றும் பரிசோதனைகள் பிரிவானது அறிவியலின் பயன்பாட்டை மகிழ்ச்சியானதாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றுகிறது.800க்கும் மேற்பட்ட விளக்கப்படங்கள் மற்றும் புகைப்படங்கள்.25க்கும் மேற்பட்ட அறிவியல் திட்டப் பணிகளைக் கொண்டுள்ள பிரிவும் உள்ளது.வீட்டில் குறிப்புதவிக்கும் பள்ளியின் திட்டப்பணிகளுக்கும் சிறந்தது.2. உலக வரலாறுஉலக வரலாறு என்பதை மனித இனத்தின் வரலாற்றினூடான ஒரு குறிப்பிடத்தகுந்த பயணமாகும். வரலாற்றை சூழலில் பொருத்திப் பயன்படுத்தும் தேவையுள்ள எவரும் காட்சி வடிவ அணுகுமுறையைப் பெரிதும் வரவேற்பார்கள். பண்டைய நாகரிகம் தொடங்கி தற்காலம் வரையிலான மக்களின் தோற்றம், முதன் முதல் குடியேற்றங்கள் பற்றிய அதன் முழுமையான ஆய்வு பல கேள்விகளுக்கு பதிலறிப்பதுடன் ஆர்வத்தையும் தூண்டுவதாக இருக்கும்.விவரமான வரைபடங்கள்முக்கிய நிகழ்வுகளின் தேதிக் குறிப்புகள்விரைவுக் குறிப்புக்கான காலக்கோடுகள்3. உலகின் விலங்குகள்விலங்குகளின் உலகத்திற்கு வந்த வண்டுகள் முதல் வௌவால்கள் வரை, முதலைகள் முதல் சிம்பன்சிகள் வரை, யானைகள் முதல் விலாங்குகள் வரையிலான அசாதரணமான பல ஜீவராசிகளைக் காணுங்கள்.இதெல்லாம் உங்களுக்குத் தெரிய வேண்டுமா…பூச்சிகள் எங்கு வாழ்கின்றன?திமிங்கலம் எவ்வளவு பெரியது?மிகப்பெரிய பூனை எது?பலப்பல உண்மைகளும் விளக்கப்படங்களும் புகைப்படங்களும் நிறைந்தது, விலங்குகளைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ளத் தேவையான அனைத்தும் இதிலுள்ளது!4. வியப்பூட்டும் பூமிநமது வீடு என்று அழைக்கும் இந்தக் கோளைப் பற்றிய ரகசியங்களைக் கண்டறிந்து கொள்ளுங்கள். மலைகளில் ஏறுங்கள், பாலைவனங்களைக் கடந்து செல்லுங்கள், ஆழ்கடலுக்கும் செல்லுங்கள்!இதெல்லாம் உங்களுக்குத் தெரிய வேண்டுமா…காடுகள் இருப்பதால் பூமிக்கு ஏன் நன்மை?மின்னல் உருவாகக் காரணம் எது?சூறாவளிகள் எவ்வளவு பெரியன?பலப்பல உண்மைகளும் விளக்கப்படங்களும் புகைப்படங்களும் நிறைந்தது, நமது பூமியைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ளத் தேவையான அனைத்தும் இதிலுள்ளது!5. பிரம்மாண்டமான விண்வெளிவிண்வெளியில் சென்று நாம் அறியாதவற்றுக்குள் பிரவேசியுங்கள்! பால்வெளியில் சுற்றி வாருங்கள், சந்திரனின் தரையில் காலடி வையுங்கள், வேற்றுகிரகவாசிகளுக்கு உண்மையில் நம்மைப் பற்றித் தெரியுமா எனக் கண்டுபிடியுங்கள்.இதெல்லாம் உங்களுக்குத் தெரிய வேண்டுமா…மிகச் குளிர்ச்சியான இடம் எது?சந்திரனில் முதலில் காலடி வைத்தவர் யார்?விண்வெளி ஆடையணிந்துகொண்டு எப்படி கழிவகற்றுவது?பலப்பல உண்மைகளும் விளக்கப்படங்களும் புகைப்படங்களும் நிறைந்தது. விண்வெளியைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ளத் தேவையான அனைத்தும் இதிலுள்ளது!