ப்ரியா கல்யாணராமன்

யாத்திரை போகலாம் வாங்க

குமுதம்

 95.00

In stock

SKU: 1000000008155_ Category:
Title(Eng)

Yaaththirai pogalaam vaanga

Author

Pages

150

Year Published

2012

Format

Paperback

Imprint

கர்நாடகா மாநிலம் தர்மஸ்தலாவில் தொடங்கி உடுப்பி, கொல்லூர், சிருங்கேரி, ஹரித்துவார் என நீண்டு ரிஷிகேஷ் வரை உள்ள கோயில்களின் ரவுண்ட்அப். தல வரலாறு, எப்படிப் போவது, எங்கே தங்குவது போன்ற அ முதல் ஃ வரை தகவல்களோடு ஹரித்துவாரில் ஆஞ்ச நேயரின் அம்மாவுக்கு தனிக்கோயில் உள்ளது என்பது மாதிரி இதுவரை நாம் கேள்வியே பட்டிராத பல அரிய விஷயங்களையும் சொல்லி யாத்திரை கூட்டிச் செல்லும் நல்ல நூல்.- தினத்தந்தி, 14 மார்ச் 2012.