ஆர். முத்துக்குமார்

எதிரி ஜாதகம்

விகடன்

 65.00

In stock

SKU: 1000000008507_ Category:
Title(Eng)

Edhiri jaadhagam

Author

Pages

130

Year Published

2012

Format

Paperback

Imprint

இந்தியாவின் ஒவ்வொரு சுதந்திர தினத்தின் போதும், குடியரசு தினத்தின் போதும் நாடெங்கும் ஒரே மகிழ்ச்சி, கொண்டாட்டம், குதூகலம் பொங்கி வழியும். ஆனால், காஷ்மீர் மட்டும் நடுநடுங்கிக் கொண்டிருக்கும். எப்போது குண்டு வெடிக்குமோ, யார் வந்து நம்மைச் சுடப் போகிறார்களோ என்று தங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பார்கள் காஷ்மீர் மக்கள்! இந்த பயத்துக்கு யார் காரணம்? சந்தேகமில்லாமல் பாகிஸ்தான்தான்! இந்தியா சுதந்திரம் பெற்றபோதே, பாகிஸ்தான் என்ற இன்னொரு தேசமும் உருவாகிவிட்டது. காஷ்மீரின் எல்லையிலிருந்து தொடங்கும் அந்த தேசம்,