கோவணாண்டி

கோவணாண்டி கடிதங்கள் (பாகம் 2)

விகடன்

 70.00

Out of stock

SKU: 1000000008544_ Category:
Title(Eng)

Kovanaandi kadithangal (part 2)

Author

Pages

140

Year Published

2012

Format

Paperback

Imprint

உடுக்க உடை, உண்ண உணவு… இன்றைய விவசாயி உட்பட அனைத்துத் தரப்பு மக்களும் போராடுவது இவற்றுக்காகத்தான். ஆனால், மனம் நிறைய அமைதியைத்தான் பெறமுடியவில்லை! நம் நாடு, அதிநவீன தொழில்நுட்பங்களில் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், விவசாயத் துறையில் இன்னமும் பின்தங்கித்தான் இருக்கிறது.