விஜய் நாகஸ்வாமி

24×7 கல்யாணம்

விகடன்

 95.00

In stock

SKU: 1000000008654_ Category:
Title(Eng)

24×7 Kalyaanam

Author

Pages

190

Year Published

2012

Format

Paperback

Imprint

காதல் கல்யாணமாக இருந்தாலும், ஏற்பாடு செய்யப்படும் திருமணமாக இருந்தாலும் மண வாழ்க்கைக்குள் நுழையும் முன்பு எக்கச்சக்க எதிர்பார்ப்புகளையும் மீறி, ஜோடிகளுக்கு ஒருவித பயமும் பதற்றமும் ஏற்படுவது இயல்பு. இந்த பயத்தையும் பதற்றத்தையும் விலக்கவும், கலக்கங்களிலிருந்து தெளிவு பெறவும், கவலையிலிருந்து விடுபடவும் உதவும் வகையில் இந்த நூலில் பல்வேறு கோணங்களில் அலசி, ஆராய்ந்திருக்கிறார் விஜய் நாகஸ்வாமி. திருமண வரைபடத்தை வரையறுத்துக் கொண்டு, மணவாழ்க்கையில் அவரவர்களுக்கான இடங்களையும் எல்லைகளையும் வகுத்துக் கொண்டால் முக்கால்வாசி பிரச்னைகள் தீர்ந்துவிடும் என்பதை பதினெட்டு அத்தியாயங்களில் தெளிவாக விளக்குகிறார். குறிப்பாக, செக்ஸ் மற்றும் நெருக்கம் தொடர்பாக ஓர் அத்தியாயம் மிக விரிவாகப் பேசுகிறது.