யான் பெற்ற பயிற்சிகள்


Author: மாக்சிம் கார்க்கி

Pages: 700

Year: 2012

Price:
Sale priceRs. 350.00

Description

தாய் என்ற புகழ்பெற்ற நாவலை எழுதிய ரஷ்ய எழுத்தாளரான மாக்சிம் கார்க்கியின்வாழ்க்கையின் முதல் பாதி துன்பங்களும் துயரங்களும் நிறைந்தவை. அவரது தந்தை இறப்பிற்குப் பின் அவர் சந்தித்த வேதனைகள் பல. அவருக்கு தாயாக, வழிகாட்டியாக இருந்தவர் அவரது பாட்டி அக்குலினா என்பவர்.தனது 10 வயது முதல் தினசரி குறிப்பேடு எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார் கார்க்கி. அதில் தனது சிறு வயது அனுபவங்களை குறித்து வைத்தார். அவர் பல்வேறு கவிதைகள், நாவல்கள் எழுதிய போதும் அவரது சுயசரிதை இன்றும் பலரை ஈர்த்து வருகிறது.அவர் எழுதிய சுயசரிதையின் இரண்டாம் பகுதியான இதில், அவர் செருப்புக் கடையில் வேலை செய்தது, சிறுவர்களுக்கு இடையில் ஏற்பட்ட சவாலால், ஒரு நாள் இரவை மயானத்தில் கல்லறை ஒன்றின் மீது படுத்தபடி கழித்தது, புத்தகங்களைப் படிக்க நேர்ந்தது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் அடங்கியுள்ளன.மொழிபெயர்ப்பு சரளமாக இல்லாவிடினும், படிப்பதற்கு ஏதுவாகவே உள்ளது.-சொக்கர், நன்றி: தினமலர், 16/10/11.

You may also like

Recently viewed