கவிஞர் கிருங்கை சேதுபதி

சிறகு முளைத்த யானை

பழனியப்பா பிரதர்ஸ்

 85.00

In stock

SKU: 1000000011432_ Category:
Title(Eng)

சிறகு முளைத்த யானை

Author

Format

Paperback

Imprint

தங்கள் குழந்தைகள் ஆங்கிலத்திலேயே ரைம்ஸ் பாடிக்கொண்டிருக்கிறார்கள், தமிழில் அப்படி ஏதும் இல்லையா எனக் கேட்பவர்களுக்கு இந்தப் புத்தகம் நிச்சயம் உதவும். கிருங்கை சேதுபதி குழந்தைகளை ஈர்க்கும் தலைப்புகளில் சந்தத்தின் சுவை குறையாமல் பாடல்களாக எழுதியிருக்கிறார். கேள்வி – பதில் வடிவில் இருக்கும் பாடல்கள் திரும்ப திரும்பவும் பாட வைக்கும்.