வள்ளலார்

திரு அருட்பா – ஐந்து திருமுறைகள்

உமா பதிப்பகம்

 350.00

In stock

SKU: 1000000014870_ Category:
Title(Eng)

Thiru Arutpa – Aindhu Thirumuraigal

Author

Pages

700

Year Published

2012

Format

Paperback

Imprint

அனைவரையும் சகத்தே திருத்தவும், அவர்களைச் சன்மார்க்க சங்கத்து அடைவித்திடவும், இகத்தே பரத்தைப் பெற்று இன்புறச் செய்யவும் தோற்றுவிக்கப்பட்ட வள்ளலார் திருவருட்பா என்னும் ஞானப் பெருநூலை வழங்கி இருக்கிறார். முதல் ஐந்து திருமுறைப் பாடல்களையும் முறையாகப் பயில்வதன் மூலமாகத்தான் ஆறாம் திருமுறைப் பாடல்களின் உண்மைப் பொருளை உணர்ந்து கொள்ள முடியும்.