சாவி

வாஷிங்டனில் திருமணம்

சந்தியா பதிப்பகம்

 90.00

In stock

SKU: 1000000021858_ Category:
Title(Eng)

Washingtonil Thirumanam

Author

Pages

130

Year Published

2013

Format

Paperback

Imprint

‘நம் ஊர்க் கல்யாணம் ஒன்றை வெளிநாட்டில் நடத்தினால் அந்த நாட்டவர்கள் அதை எப்படி ரசிப்பார்கள்-?’ திருவையாற்றில் வெள்ளைக்காரர்களைக் கண்டபோது நமக்குக் கிடைத்த வேடிக்கையும், தமாஷும் அமெரிக்காவில் நம் கல்யாணத்தை நடத்துகிறபோது அவர்களுக்கு ஏற்படலாம் என்று தோன்றியது. அந்த எண்ணம்தான் வாஷிங்டனில் திருமணத்துக்கு வித்தாக அமைந்தது.