Title(Eng) | Meenkara theeru |
---|---|
Author | |
Pages | 140 |
Year Published | 2012 |
Format | Paperback |
Imprint |
மீன்காரத் தெரு
எதிர் வெளியீடு₹ 110.00
In stock
மீன்காரத் தெரு புனைவல்ல. இஸ்லாமிய விளிம்பு நிலைப் பிரஜைகளின் ரத்தமும் சதையுமான வாழ்க்கை.எங்கோ ஒரு மூலையில் நடப்பதல்ல இது.சமூகத்தில் எங்கும் புரையோடிப் போயிருப்பதுதான். காலகாலமாக மறைத்து வைக்கப்பட்ட ஒரு பிரதேசத்தின் மேல், எழுத்தின் மூலமாக வெளிச்சம் பரப்பக் கிடைத்த வாய்ப்பிற்காக எப்போதும் நான் மகிழ்ச்சி கொள்ளவே வேண்டும்.- கீரனூர் ஜாகிர்ராஜா