தாழை மதியவன்

வட்டி ஓர் உயிர்க்கொல்லி

நேஷனல் பப்ளிகேஷன்ஸ்

 40.00

In stock

SKU: 1000000021893_ Category:
Title(Eng)

Vatti oru Uyirkolalai

Author

Pages

72

Year Published

2013

Format

Paperback

Imprint

வட்டியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த உண்மைச் சம்பவங்களை எடுத்துக் கூறும் புத்தகம் இது. தொடக்கத்தில் வணிகர்களை மட்டுமே வட்டமிட்டுக் கொண்டிருந்த வட்டி தற்போது ஏழை மக்களை உயிர்க் கொல்லி நோய்போல் தொற்றிக்கொண்டுவிட்டது.வட்டிக்கான வாசல்களை அடையாளங்காட்டும் இஸ்லாம் மானுடவர்க்கத்தை வாழ்வாங்கு வாழ பல அறவுரைகளைக் கூறியுள்ளது. இதைப் பின்பற்றி ஆசிரியர் தாழை மதியவன் வட்டியால் ஏற்படும் தீங்கு குறித்து விளக்கிக் கூறி இருப்பது பாராட்டத்தக்கது.நன்றி: தினத்தந்தி, 4/4/2012.