இந்திரா செளந்தரராஜன்

என் இனிய இந்து மதம்

திருமகள் நிலையம்

 50.00

In stock

SKU: 1000000021895_ Category:
Title(Eng)

En Iniya Hindu Matham

Author

Pages

104

Year Published

2013

Format

Paperback

Imprint

இந்து மத வாழ்வியலைத் துல்லியமாக ஆராய்ந்து, பண்பாடு, பழக்க வழக்கங்கள், வழிபாட்டு மரபுகள், சடங்குகள் போன்றவற்றின் சிறப்புகளைப் பொருள் பொதிந்த கண்ணோட்டத்துடன் விவரித்துள்ளார் இந்திரா சவுந்தர்ராஜன்.மார்கழி, தை மாதச் சிறப்பு, சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி பற்றிய விளக்கம், திருமணம் மற்றும் காது குத்து போன்ற நிகழ்வுகள், கடவுளுக்கு ஏன் கல்யாணம் ஆகியவற்றுக்கான விளக்கங்கள் சிந்தனைக் கிளர்வுக்கு அடித்தளமிடுகின்றன.நன்றி: தினமலர், 8/9/13