க. தாமோதரன்

காமராஜர் ஒரு சகாப்தம்

பாவை

 130.00

In stock

SKU: 1000000021898_ Category:
Title(Eng)

Kamarajar Oru Sagatham

Author

Pages

217

Year Published

2013

Format

Paperback

Imprint

2011-2012ஆம் ஆண்டிற்கான, தமிழக அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கியப் பணிக்கான அமைப்பின், நிதி உதவி பெற்று வெளியிடப்பட்டுள்ளது இந்த நூல். 1903 முதல் 1975 வரை வாழ்ந்த காமராசரைப் பற்றி, 15 தலைப்புகளில் விவரித்துள்ளார் ஆசிரியர்.அவரது அரசியல் வாழ்க்கையில் மிகவும் பிரபலமானது காமராஜர் திட்டம். அது பற்றியும் முழுமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. (அதாவது மூத்த தலைவர்கள் தாம் வகிக்கும் பதவியிலிருந்து விலகி கட்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதுதான் காமராஜர் திட்டம்). நல்ல நூல்.- ஸ்ரீநிவாஸ் பிரபு.