ஸர்மிளா ஸெய்யித்

உம்மத்

காலச்சுவடு

 390.00

In stock

SKU: 1000000021930_ Category:
Title(Eng)

Ummthi

Author

Pages

650

Year Published

2014

Format

Paperback

Imprint

இருண்ட காலங்களில் பெண்கள் படும் பாடுகளின் கதை. 30 ஆண்டகளுக்கு மேலாக நடந்த யுத்தம் மனிதர்களிடையே திணித்த அவலத்தையும் நெருக்கடிகளையும் சொல்லும் கதைதான் இந்த நாவல். மூன்று பெண்களின் துயர் இருப்பையும் அதிலிருந்து மீள்வதற்காக அவர்கள் மேற்கொள்ளும் போராட்டங்களையும், கதை நிகழ்வுகளாக இந்த நூல் கொண்டிருக்கிறது.