க.இராமசாமி

ஏன் என்னைக் கொல்கிறீர்கள்

அகநாழிகை

 60.00

In stock

SKU: 1000000021979_ Category:
Title(Eng)

Yen ennai kolgireergal

Author

Pages

96

Year Published

2014

Format

Paperback

Imprint

வாசிப்பின் மற்றொரு பரிணாமமாக இணையமும் வேர் விட்டு வளரத் தொடங்கிவிட்டது. நல்லதுகளையும், கெட்டதுகளையும் படித்து அறிந்து கொள்வதற்கான ஊடகங்களில் இணையமே இன்று முதலிடம் வகிக்கிறது. வாசிப்பிலிருந்து எழுத்துக்கு எத்தனையோ பேர் இடம்பெயர்கிறார்கள். பலரும் நுனிப்புல் மேய்கிறவர்களாக இருந்தாலும் சிலருக்கு அது கவர்ச்சி யாகவும், போதையாகவும் ஆகிவிடுகிறது. எழுத்திலும் வாசிப்பிலும் தன் முனைப்போடு செயல்பட்டுத் தங்களைப் பண்படுத்திக் கொள்கிறவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர் தான் இத்தொகுப்பின் ஆசிரியர்.பசியுற்றுத் தவிக்கிற குழந்தைக்கு அழுகுரல்தான் அதன் மொழி. அப்படியான மொழியின் தேடல் க.இராமசாமியின் கவிதைகளில் இருப்பதை இத்தொகுப்பை வாசிப்பதன் மூலம் உணர முடிகிறது. இத் தொகுப்பின் கவிதைகள் சுயம் சார்ந்த மனவெழுச்சிகள், தேடல்கள், வாழ்வின் அவலம் குறித்த கேள்விகள், அக விமர்சனங்களைப் பற்றிப் பேசுகின்றன.