உமா மோகன்

வெயில் புராணம்

அகநாழிகை

 25.00

In stock

SKU: 1000000021983_ Category:
Title(Eng)

Veyil puranam

Author

Pages

42

Year Published

2014

Format

Paperback

Imprint

புதுச்சேரி அகில இந்திய வானொலி நிலையத்தில் முதுநிலை அறிவிப்பாளர். குரல், புள்ளிக் கோலம் என்ற இரு வலைப்பூக்கள் வழி தன் படைப்புகளைப் பகிர்ந்து வருகிறார். பிறந்தது திருவாரூர், கணவர், இரு மகன்களோடு புதுச்சேரி வாசம். ‘டார்வின் படிக்காத குருவி’ என்ற கவிதைத் தொகுப்புக்குத் தோழமையாக இந்த ‘வெயில் புராணம்’ பயண அனுபவத் தொகுப்பும் வெளியாகியுள்ளது.