செல்வராஜ் ஜெகதீசன்

கவிதையின் கால்தடங்கள்

அகநாழிகை

 230.00

In stock

SKU: 1000000021984_ Category:
Title(Eng)

Kavithayin kaal thadangal

Author

Pages

320

Year Published

2014

Format

Paperback

Imprint

50 கவிஞர்களின் 400 கவிதைகள் , கவிதைகள் குறித்துப் பல்வேறு ஆளுமைகளின் கருத்துகள். எந்த ஒரு கவிதை வாசகனுக்கும் அறிமுகமாகவோ, தேடிப் பிடிக்கவோ, தனக்கு பிடித்த கவிதைகளை அல்லது கவி ஆளுமைகளை தேடி கண்டடையவோ… இந்த தொகுப்பு உதவக் கூடும். முதிர்/ இளம் என்று எந்த பாகுபாடுமின்றி வாசிக்கையில் ஈர்த்த கவிதைகள் தொகுக்கப் பட்டுள்ளன. கவிதையிலும், வாசிப்பிலும் பெரும் ஈடுபாடு கொண்ட நீண்ட கால வாசகன் ஒருவனின் ரசனையை, இன்னொரு வாசகனுக்கு கடத்தும் முயற்சியே இந்த தொகுப்பு.