ஜோனதன் ஸ்விப்ட்

கலிவரின் பயணங்கள்

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

 260.00

In stock

SKU: 1000000021998_ Category:
Title(Eng)

Gulliverin Payanangal

Author

Pages

316

Year Published

2013

Format

Paperback

Imprint

நூலின் நாயகனோடு சேர்ந்து நாம் நான்கு உலகங்களுக்குப் பயணிக்கிறோம். அசாத்தியமான அற்புத உலகங்கள் அவை. களித்துக் கொண்டாடியும் சிந்தனையில் தோய்ந்தும் உலவுவதற்கான இந்த சந்தர்ப்பம் மிகவும் முக்கியமானது. விமர்சித்து விமர்சித்து மனிதக் கீழ்மைகளை விலக்கியபடி தார்மீகப் பெருங்கரை நோக்கி நகரும் வலுமிகுந்த எதிர்நீச்சல் இந்த நூல். நினைவில் சட்டகங்களுக்குள் என்றும் நம் மனதில் வீற்றிருப்பது.