கவிஞர் பா.கிருஷ்ணன்

சுவடுகள் நெய்த பாதை

Thakitha Pathippagam

 60.00

In stock

SKU: 1000000022091_ Category:
Title(Eng)

Suvadugal Nei Pathai

Author

Pages

100

Year Published

2014

Format

Paperback

Imprint

மன ஊஞ்சல், தேடும் மகிழ்ச்சி இவ்வாறு 26 தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதைகள், படங்களுடன் நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. இந்த கவிதைகள் அனைத்தும் புதிய முகத்தோடு முன்னெடுத்து வைக்கப்பட்டுள்ளது. சமுதாய நடவடிக்கைகளை நூலாசிரியர் கூர்மையாகப் பார்த்து, உணர்வுகளையும், சிந்தனைகளையும், கவிதைகளாக வெளிப்படுத்தி உள்ளார். இந்த கவிதை தொகுப்பை படிப்பதன் மூலம் நாட்டு நடப்புகளையும் தெரிந்து கொள்ள முடியும்.