சிகரம் ச. செந்தில்நாதன்

நீதியரசர் மா. மாணிக்கம்

சந்தியா பதிப்பகம்

 150.00

In stock

SKU: 1000000022105_ Category:
Title(Eng)

Needhiarasar Ma.Manikkam

Author

Pages

220

Year Published

2014

Format

Paperback

Imprint

நீதிமன்றம் என்பது நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் மற்றும் வழக்காடிகளை உள்ளடக்கும். இவர்கள் எல்லாரும் மனிதர்கள். பலமும் பலவீனமும் உடையவர்கள். குறையும் நிறையும் உடையவர்கள் என்றாலும் இவர்கள் சட்டத்தின் வரம்பிற்குள்ளும் சமூகப் பொறுப்பிற்குள்ளும் உறுதியாய் நின்று கடமையாற்ற வேண்டியவர்கள். அதனால் எல்லாரும் விமர்சனத்திற்கு உரியவர்கள். எழுதும் நானும் விமர்சனத்திற்கு உட்பட்டவன்தான்.