Title(Eng) | Mudisudaa Ranigal |
---|---|
Author | |
Pages | 140 |
Year Published | 2014 |
Format | Paperback |
Imprint |
முடிசூடா ராணிகள்
R.S.P.Publication₹ 60.00
In stock
நம் நாட்டில் குறிப்பாக தமிழ்நாடு மற்றும் உலகம் முழுவதும் நாடுகளை ஆட்சி செய்த அரசிகள், அரசர்களின் பின்புலமாக இருந்துள்ளனர். இவர்களை பற்றி தெரிந்து கொள்வதற்காக, கோப்பெரும் பெண்டு, அங்கவை, சங்கவை, செம்பியன் மாதேவி, பெண்ணரசி பேகம் ரசியா போன்ற ராணிகள் உட்பட பல்வேறு ராணிகளின் வாழ்க்கை வரலாறு புத்தகமாக வடிக்கப்பட்டுள்ளது.“ராஜாதி ராஜ, ராஜ கம்பீர’’ என்ற வாழ்த்தொலி ராஜாக்களுக்கு மட்டுமல்லாது, ராணிகளுக்கும் சொந்தமானது என்பதையும் நூல் மூலம் அறிய முடிகிறது.