பி.ராமநாதன்

தொல்தமிழியச் சிந்து நாகரிகம்

தமிழ்மண்

 125.00

In stock

SKU: 1000000022155_ Category:
Title(Eng)

Tholthamizyisi Sindhu Nagarigam

Author

Pages

140

Year Published

2013

Format

Paperback

Imprint

சிந்து நாகரிகத்தைப் பற்றிய முழுமையான செய்திகள் ஆதாரங்களுடன் வெளிவந்திருக்கும் நூல்.மாந்த இனத் தோற்றமும் பரவலும், மொழியின் தோற்றமும் பரவலும் பற்றிய செய்திகள் தரப்பட்டுள்ளன. சிந்து நாகரிகம் சார்ந்த பல்வேறு கூறுகளான வாழ்வியல், எடை அளவு, கலை, பண்பாடு, சமயம் பற்றிய செய்திகள் மற்றும் வரலாற்று மொழியியல் – தொல்லியல் செய்திகள் ஆய்வு நோக்கில் விளக்கப்பட்டுள்ளன. சிந்து அகழ்வு ஆராய்ச்சியில் கிட்டிய சான்றுகள், ஆரியமல்ல தமிழியம் சார்ந்தவை என நிரூபிக்கப்பட்டுள்ளன.இந்நூலைப் படிப்பவர் பயன் கருதி ஆங்காங்கு தலைசிறந்த ஆய்வறிஞர்களின் முக்கியமான ஆதாரக் கருத்துக்களின் ஆங்கில மூலங்களையும் தொகுத்தளித்துள்ளார், ஆசிரியர் பி.ராமநாதன்.