ஜெகாதா

இந்திய சிம்மாசனத்தை அலங்கரித்த இசுலாமிய மன்னர்கள்

ஸ்ரீ செண்பகா

 75.00

In stock

SKU: 1000000022190_ Category:
Title(Eng)

Indiya Simmasanatithai Aalagaritha isulamiya Mannargal

Author

Pages

128

Year Published

2013

Format

Paperback

Imprint

இந்தியாவின் கஜினி முகமதுவின் படையெடுப்புக்குப் பின்தான் முஸ்லிம் ஆட்சி நிறுவப்பெற்றது என்பர். வட இந்தியாவை ஆண்ட முஸ்லிம் வம்சங்கள் பலவகையான போதிலும், முகமது கோரி நிறுவிய டில்லி சுல்தானிய மன்னர்கள் ஒரு பிரிவினராகவும், பாபர் நிறுவிய முகலாய ஆட்சியாளரை மற்றொரு பிரிவினராகவும் பிரிக்கலாம்.இந்நூல் முதல் அடிமை சுல்தான் குத்புதீன் ஐபெக் முதல் அவுரங்கசீப் முடிய 25 இசுலாமிய மன்னர்களின் வரலாறு மிகச் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது. தெரிந்த சில வரலாற்றுப் பதிவுகளை அசை போட்டுப் பார்க்க இந்நூல் பயன்படும்.-பின்னலூரான்.நன்றி: தினமலர், 23/3/2014.