விஸ்வபாரதி

சென்னைக்கு மிக அருகில்

காவ்யா

 100.00

In stock

SKU: 1000000022218_ Category:
Title(Eng)

Chennaiku Miga Aarukila

Author

Pages

140

Year Published

2013

Format

Paperback

Imprint

இது ஒரு சிறுகதைத் தொகுப்பு. பன்னிரெண்டு சிறுகதைகள். வாழ்க்கையோடு தொடர்புடைய விஷயங்களைக் கதைக் களமாக வைத்து, எழுதப்பட்டவை. புத்தகத்தின் தலைப்பாகத் தேர்வு செய்துள்ள கதையில், வீடு தேடும் இன்றைய மத்திய வர்க்க மக்களின் ஆர்வமும், தேடலும் மிக நன்றாக சித்தரிக்கப்பட்டுள்ளது.கடைசிக் கதை வடக்கத்தி பையன், நம்மை யோசிக்க வைக்கிறது. கதைகளின் வரிசைப்படி பொருளடக்கம் இல்லை. புத்தகத் தயாரிப்பில் இது அவசியமல்லவா?-ஜனகன்.நன்றி: தினமலர், 4/5/14.