கவிஞர் சக்தி

ஸ்ரீ வைஷ்ணவமும் ஆசார்யர்களும்

பிரேமா பிரசுரம்

 55.00

In stock

SKU: 1000000022411_ Category:
Title(Eng)

Sri Vaisnavamum Aachariyargalum

Author

Pages

176

Format

Paperback

Imprint

ஸ்ரீ வைஷ்ணவம் பற்றியும், உண்மையான வைணவன் யார் என்பது பற்றியும், நூலின் துவக்கத்தில் விளக்கும் ஆசிரியர், தொடர்ந்து, வைணவத்தின் சடங்குகள், மந்திரங்கள், தத்துவங்கள் பற்றியும் விளக்குகிறார்.திருவாய்மொழி அருளிய நம்மாழ்வாரும், நம்மாழ்வாரின் பாசுரங்களை நாடெல்லாம் பரப்பிய மதுரகவியாழ்வாரும், குருவும் சீடருமாய் வாழ்ந்தவர்கள். நம்மாழ்வாரையே, தம் பாசுரங்களில் பாடிய மதுரகவியாழ்வார், தேவு மாற்றியேன் எனப் பாடியவர்.மாமுனிகள் முதலான ஆசாரியர்கள் பற்றிய செய்திகள், கட்டுரைகளைத் தந்துள்ள மறை நன்று. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்து பாசுரங்கள் பாடம் பெற்ற திருமால் திருக்கோவில்கள் திவ்ய தேசங்கள் என்றும், திருப்பதிகள் என்றும் போற்றப்பெறுவன.அவ்வாறான நூற்றெட்டு திருப்பதிகளின் (திவ்ய தேசங்களின்) பெயர்கள், இருப்பிடங்கள், பெருமாள்-தாயார் பெயர்கள் முதலியன வைணவத் தலயாத்திரை செல்வோர்க்குப் பெரிதும் பயனளிப்பவை.-பேரா. ம.நா. சந்தான கிருஷ்ணன்.