ஓஷோ

ஓஷா சிவ சூத்திரம்

கண்ணதாசன்

 320.00

Out of stock

SKU: 1000000022559_ Category:
Title(Eng)

Osho Siva Suthiram

Author

Year Published

2013

Format

Paperback

Imprint

மகிழ்ச்சியைத் தேடுகிறவன், வெளியிலே தேடிக் கொண்டு இருக்கிறான்.மகிழ்ச்சியோ, அனந்தமோஒவ்வொருவருக்கும் உள்ளேயே இருக்கிறது !தினசரி வாழ்க்கையில் இந்த சூத்திரங்கள் கடைப்பிடிக்கப்படும் பொழுது ஆனந்தம் பேரானந்தமாகி விடுகிறது! இந்தப் பழமையான சிவசூத்திரங்களுக்கு ஓஷோ தனது பாணியில் தரும் விளக்கங்கள் !குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் தொடராக வெளிவந்து தமிழ் மக்களின் அன்பையும், பாராட்டையும் பெற்ற நூல்