அ. ரெங்கசாமி

நினைவுச்சின்னம்

தமிழோசை பதிப்பகம்

 400.00

In stock

SKU: 1000000022579_ Category:
Title(Eng)

Ninaivuchinnam

Author

Year Published

2014

Format

Paperback

Imprint

“மரணர இரயில்வே” என்று அழைக்கப்பட்டும், சயாம் – பர்மா இரயில்பாதை அமைப்பதில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டு, ஆதரவின்றி அநியாயமாய், அந்நிய மண்ணில் அநாதைகளாகப் பலியாகி சயாம் காடுகளில் ஆழ்துயில் கொண்டுவிட்ட ஆயிரமாயிரம் மறக்கப்பட்ட மலாயாத் தமிழர்களின் ஆத்மா சாந்தியடைய எழுப்பப்பட்ட நலைவாலயமே “நினைவுச் சின்னம்”