எஸ்.எஸ்.ராஜேந்திரன்

நான் வந்த பாதை

அகநி

 500.00

In stock

SKU: 1000000023563_ Category:
Title(Eng)

Naan Vantha Paathai

Author

Year Published

2014

Format

Hardcover

Imprint

தம்பி ராஜேந்திரன் அரைக்கால் சட்டை போட்டிருந்த காலத்திலேயே எனது கட்டைவிரலைப் பிடித்துக் கொண்டு அரசியலுக்கு வந்தவன். தம்பி ராஜேந்திரன் கழகத்தால் வளர்ந்தவன் அல்ல;இந்த கழகத்தை வளர்ப்பதற்காகத் தன்னையே ஒப்படைத்துவிட்டவன் எனச் சொல்லிக் கொள்வதிலே எனக்குப் பெரு மகிழ்ச்சி.தமிழகத்தில் ஏன்? உலகத்திலேயே ஒரு நடிகர் தேர்தலில் நின்று போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமனற உறுப்பினர் ஆனார் என்ற பெருமையும் தம்பிக்கு உண்டு – அறிஞர் அண்ணா