ராய் மாக்ஸம்

உப்பு வேலி

எழுத்து

 400.00

In stock

SKU: 1000000024575_ Category:
Title(Eng)

Uppu Veli

Author

Pages

253

Year Published

2020

Format

Paperback

Imprint

தமிழில் : சிறில் அலெக்ஸ்

உலகின் மிகப்பெரிய உயிர்வேலியைக் கண்டடைவதற்கான ஒரு வரலாற்று ஆய்வாளனின் தேடல்’உப்பு வேலி’ எனும் இந்தப் புத்தகம் அசாத்தியமானது. ஒரு பயணப் புத்தகத்தையும் ஒரு வரலாற்று துப்பறியும் கதையையும் கலந்திருக்கிறது. சாவி துவாரம் ஒன்றின் வழியே பார்ப்பதைப்போல பிரித்தானிய அரசாங்கத்தின் உள்நோக்கங்களையும், ஆட்சிமுறையையும், ஒரு மனிதனின் வெறித்தனமான தேடல் வழியே சொல்லிச் செல்கிறது. அதையெல்லாம் விட மன உறுதியும் தேடலும் உள்ள ஒருவன் ஒரு தூசி மண்டிய புத்தகத்தை ஒரு பழைய புத்தகக் கடையில் வாங்கவில்லை என்றால் ஒரு வரலாற்று அதிசயம் மறக்கப்பட்டிருக்கும் என்பதை நமக்குக் காண்பிக்கிறது…தமிழுக்கு மிக முக்கியமான கொடை இந்நூல். எளிய பயணநூல் வடிவில் எழுதப்படுள்ளது இது. ஆனால் நமக்குள் ஒரு முற்றிலும் புதிய சிந்தனைப்போக்கைத் தொடங்கி வைக்கக்கூடும்.

– ஜெயமோகன்