கே.எஸ்.கருணாபிரசாத்

ந.முத்துசாமி நாடகங்கள்

போதிவனம்

 850.00

In stock

SKU: 1000000025474_ Categories: ,
Title(Eng)

na.muttucāmi nāṭakaṅkaḷ

Author

format

Year Published

2015

Imprint

கூத்துப்பட்டறையின் நிறுவனர்களில் ஒருவரும் தமிழில் முக்கியமான சிறுகதை ஆசிரியர்களில் ஒருவருமான ந.முத்துசாமி எழுதிய நவீன நாடகங்களின் மொத்தத் தொகுப்பு இந்நூல்.

தமிழில் நவீன நாடகங்களின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் ந.முத்துசாமியின் அரை நூற்றாண்டு நாடக ஆக்கங்கள் இவை.

21 நாடகங்களைக் கொண்டு, ஆயிரம் பக்கங்களுக்கு மேல் கொண்ட பெருந்தொகுப்பு இது. நவீன நாடக ஆர்வலர்கள் மட்டுமல்ல… இலக்கிய வாசகர்களும் தவறவிடக் கூடாத புத்தகம் இது.