ஐந்தும் மூன்றும் ஒன்பது


Author: இந்திராசெளந்தர்ராஜன்

Pages: 448

Year: 2016

Price:
Sale priceRs. 320.00

Description

அடுத்த நிமிட​மோ அடுத்த நா​​ளோ, அடுத்த வருட​மோ, அடுத்த நூற்றாண்​டோ இந்த உலகில் என்ன​வெல்லாம் நிகழப்​போகிறது என்ப​தைக் கணித்துச் ​சொல்லும் காலப்பணி ஒன்று இருந்தால் எப்படி இருக்கும் அ​தைத் தங்கள் வசப்படுத்திக்​கொள்ள யார்தான் துடிக்க்மாட்டார்கள்? அப்படி ஒரு ​தேட​லை ​நோக்கிப்​போகும் க​தை இது காப் பலகணி இருப்பதாக​வே வாசகர்கள் நம்பிவிடக்கூடும் இப்படி ஒரு கருவி இருந்தால் நன்றாக இருக்கு​மே என்ற நி​னைப்பு இ​தைபடிக்கும் ஒவ்​வொருவருக்கும் எழும். அறிவியிலின் தளத்தில் நின்று ஆன்மிகத்​தைப் பார்ப்பதும், ஆன்மிக நம்பிக்​கைகளின் அடிப்ப​டையில் அறிவிய​லைப் பார்ப்பதும் இந்த நாவலின் ஸ்​பெஷல். தீடீர் திருப்பங்களும் வித்தியாச கதாபாத்திரங்களும் அவர்களின் உரையாடல்களும் உங்க​​ளை ​வேறுஉலகத்துக்கு அ​ழைத்துச் ​​செல்லும்

You may also like

Recently viewed