ஆனந்த்ராஜ்

பொய்-வேடங்களில் மன்னன்

சிலம்பு பதிப்பகம்

 100.00

In stock

SKU: 1000000025865_ Category:
Title(Eng)

Poi-Vedangalil Mannan

Author

Pages

103

Year Published

2016

Format

Paperback

Imprint

ஆட்சியைப் பிடிப்பதற்காகக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா, விளம்பரங்களில் சொன்னதெல்லாம் உண்மையா என்பதை இரண்டாண்டு ஆண்டுகால ஆட்சியினை மிகச் சரியாக எடைபோட்டு, உண்மைத்தன்மையை வெளிப்படுத்தியிருக்கிறார் இந்த நூலின் தொகுப்பாசிரியர் ஜெயேஷ் ஷா.- அசன் முகமது ஜின்னா.ஆட்சிக்கு வரும் முன் இவர்கள் கட்டவிழ்த்து விட்ட நா கூசாப் பொய்களையும், ஆட்சியில் அமர்ந்த பின் அடித்துள்ள தலைகீழ் பல்டிகளையும் ஜெயேஷ் ஷா அவர்கள் உரிய தரவுகளுடனும், சிந்தனையை உசுப்பும் கார்டூன் படங்களுடனும் தந்துள்ளார்.- பேராசிரியர் அ. மார்க்ஸ்.