ஆலிவர் ஹெம்பர்

பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்

அடையாளம்

 80.00

In stock

SKU: 1000000025868_ Category:
Title(Eng)

piriṭṭiṣ uḷavāḷiyiṉ opputal vākkumūlam

Author

format

Year Published

2017

Imprint

சதித்திட்டங்க​ளைத் ​தெரிந்து​கொள்வது காலம காலமாய் மனிதர்களுக்கு ஆர்வமூட்டக்கூடிய விஷயம். அதனால்தான் இடதுசாரிகளும் வலதுசாரிகளும ஏறக்கு​றைய அ​னைவரு​மே சதிக்​கொள்​கை மீது நம்பிக்​கை ​வைக்கிறார்கள். பதி​னெட்டாம் நூற்றாண்டின் ​தொடக்கத்தில் பிரிட்டிஷ் காமன்​வெல்த் (​பொதுநல) அ​மைச்சகம் உலகம் முழுவதும் தனது காலனி​யை ஏற்படுத்துவதற்காக ஆயிரக்கணக்கான ஆண்​க​ளையும் ​பெண்க​ளையும் நன்கு பயிற்றுவித்து உளவாளிகளாக அனுப்புகிறது. அவர்களில் ஒருவர்தான் ஆலிவர் ​ஹெம்பர். அவர் அரபுநாடுகளிலும் ஆசியநாடுகளிலும் தமக்கு அளிக்கப்பட்ட பணி​யை எவ்வாறு ​மேற்​கொண்டா​ர் என்ப​தை ஒப்புதல் வாக்குமூலமாக இந்நூலில் பதிவு ​செய்கிறார்.