Title(Eng) | Satta Vallunar Thiruvalluvar |
---|---|
Author | |
Pages | 276 |
Year Published | 2011 |
Format | Paperback |
Imprint |
சட்ட வல்லுநர் திருவள்ளுவர்
அகநி₹ 220.00
In stock
உலகெங்கும் அந்தந்த நாடுகளின் அறக்கருத்துக்களே, அந்தந்த நாடுகளின் சட்டங்களுக்கு முன்னோடிகளாக இருந்துள்ளன. திருக்குறள் தமிழர்களின் மிகச் சிறந்த அறநூல். திருக்குறளில் உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சட்டக் கருத்துக்காளை ஆழ்ந்த புலமையுடன் ஆய்ந்து, தற்கால நடைமுறையுடன் இந்நூலின் ஒப்பாய்வு செய்துள்ளார் டாக்டர் மு.ராஜேந்திரன்.