இலக்கிய முன்னோடிகள்


Author: ஜெயமோகன்

Pages:

Year: 2018

Price:
Sale priceRs. 750.00

Description

நற்றிணை வெளியீடாக வந்திருக்கும் இலக்கியமுன்னோடிகள், 2004ல் தமிழினி வெளியீடாக வந்த ஏழு நூல்கள் ஒன்றாகத் தொகுக்கப்பட்டு உருவான நூல் இது. தமிழின் இலக்கிய முன்னோடிகளான 20 படைப்பாளிகளைப் பற்றிய விரிவான விமர்சன மதிப்பீடுகள் அடங்கியது

You may also like

Recently viewed