ஓசை செல்லா

வாரியர் டயட்: ஓர் அழகிய உணவுப்பயணம்

Warrior

 120.00

In stock

SKU: 1000000026466_ Category:
Title(Eng)

Warrior Diet

Author

Pages

96

Year Published

2018

Format

PB

Imprint

உடலின் கொழுப்பை இயற்கையான முறையில் கறைத்து உடலை கட்டுக்கோப்பானதாக மாற்றும் வாரியர் டயட் உணவு முறையில் எந்த ஸ்பெசல் ஐட்டமும் கிடையாது. அளவும் நேரமும் மட்டுமே போதுமானது. நான் கொடுத்துள்ள நமக்காக மாற்றியமைக்கப்பட்டுள்ள வாரியர் உணவால் செலவு குறையுமே ஒழிய நிச்சயம் கூடாது ! குடும்பத்தில் உங்களுக்காக என்று தனியாக பெரிய அளவில் சமைக்க மெனக்கெடுதலும் இல்லை. இந்த உணவுமுறையை கிராமத்து மற்றும் நகரத்து மக்களும் மிக மிக எளிதாக பின்பற்றும் வகையிலேயே வடிவமைத்துள்ளேன். வாழ்க இயற்கை நலத்துடன். – ஓசை செல்லா