Prof. Dr. V. Chellamuthu & Prof Dr. Rajalaxshmi

காந்தி படேல் நேரு

Footprints Publications LLP

 80.00

In stock

SKU: 1000000027606_ Category:
Title(Eng)

காந்தி படேல் நேரு

Author

Pages

79

Year Published

2016

Format

Paperback

Imprint

பேராசிரியர் Dr செல்வமுத்து அவர்கள் தலை சிறந்த மேதை. எழுத்தாளர் மற்றும் சிந்தனையாளர். இவரின் சேவைகள் பிரெசிடென்சி கல்லூரியில் கணித பேராசிரியராகவும் மற்றும் தமிழ்நாடு அரசு IAS அகாடமியில் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இவர் சிறந்த அரசியல் ஆர்வலர். இராமாயண கதையை ஆராய்ந்து அதை பேச்சாற்றல் மூலம் வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தவர். கணிதம் சம்பந்தப்பட்ட பல புத்தகங்களை தந்தவர். அது மட்டுமல்லாது கருப்பசித்தர் என்னும் நூலை எழுதியவர்.