நம்பர் விளையாட்டு


Author: கீழை அ.கதிர்வேல்

Pages: 0

Year: 2017

Price:
Sale priceRs. 150.00

Description

இந்தக் கதைகளைப் படிக்கும்போது சில கதைகள் சிந்திக்க வைக்கின்றன. சில கதைகள் நம்மை அறியாமல் , சிரிக்க வைக்கின்றன. அதுதான் இந்த எழுத்தாளர் கீழை அ.கதிர்வேலின் பலமும் கூட.

You may also like

Recently viewed