எனது நாடக வாழ்க்கை


Author: அவ்வைதி.க.சண்முகம்

Pages: 0

Year: NA

Price:
Sale priceRs. 480.00

Description

நூல் அறிமுகம்:
"எனது நாடக வாழ்க்கை" என்னும் இந்த அரிய நூலைத் தமிழ் நாடக கலைஞர் அவ்வை தி.க.சண்முகம் வடித்தளித்துள்ளார். இந்த நூல், ஓர் அரிய படைப்பு. இதில் அவருடைய நாடக வாழ்க்கை மட்டும் அடங்கியிருக்கவில்லை. அவர்தம் உடன் பிறப்பினரின் வாழ்க்கை; ஒரு சிறுபையனாக நாடகத்திலே சேர்ந்து - அதிலேயே தன் முழு கவனத்தையும் செலுத்தி - முழு ஈடுபாட்டுடன் உழைத்து, அத்துறையிலே பொருளீட்டியதுடன் புகழையும் ஈட்டிடலாம்; நல்ல மனிதனாக உயரலாம்; நான்கு பேர்க்கு நல்லவற்றைச் செய்யலாம் என்பதனை நிலைநாட்டிய அந்த ஈடு இணையற்ற புகழ்க் கொடியினை இந்த நூலிலே பறக்க விட்டிருக்கின்றார் அவ்வை தி.க.சண்முகம்.

You may also like

Recently viewed