அருந்ததிராய்

பெருமகிழ்வின் பேரவை

காலச்சுவடு

 550.00

SKU: 1000000031062_ Category:
Author

format

Year Published

2021

Imprint

இந்தியாவின் நட்சத்திர எழுத்தாளரான புக்கா் பரிசு பெற்ற அருந்ததிராயின் நாவல் இது. சமகால நிகழ்வுகள், காரணம் கற்பிக்கப்பட்டு வரலாறாக உருவாகும் முன்பே அவற்றின் மானுடச் சிக்கல் இந்நாவலில் புனைவாகிறது. மிக அண்மைக்கால நடப்புகளையும் மனிதா்களையும் வரலாற்றால் ஒப்பனை பெறுவதற்கு முன்பே உண்மையின் ஒளியில் சுட்டவும் காட்டவும் அருந்ததிராய்க்கு சாத்தியமாகிறது. நாளை எழுதப்படவிருக்கும் கச்சிதமான வரலாற்றின் இன்றே எழுதப்பட்ட ஈரமான பதிவு இந்நாவல்