மாயா

யூனிட் 109

எழுத்து பிரசுரம்

 240.00

SKU: 1000000031129_ Category:
Author

format

Year Published

2021

Imprint

இது உங்களைச்சுற்றி நடக்கும் கதை தான்.
ஆனால் சாமானியர்கள் பற்றிய கதையல்ல.
சொல்லப்போனால் இது கதையே அல்ல, முழு நிஜம்.
அதைச் சொன்னால் நீங்கள் நம்பவாப் போகிறீர்கள்?
யார் கண்டது நாளை இது உங்கள் அருகேயும் நடக்கலாம் அப்போது நம்பினாலும் நம்புவீர்கள்.
அது வரை பத்திரமாகவே இருங்கள்.
– பெக்கா.